மாணவர்களின் போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் நான்காவது நாளாக இன்றும் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டது.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ...
காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.3.77 லட்சம் பேர் தரிசனம்அமர்நாத் குகை ...
ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி ...
இன்றைய பஞ்சாங்கம்பராபவ ஆண்டு, ஆடி-9 (சனிக்கிழமை)பிறை : வளர்பிறைதிதி : ஏகாதசி நண்பகல் 1.55 வரை பிறகு துவாதசிநட்சத்திரம் : அனுஷம் காலை 7.29 வரை பிறகு கேட்டை யோகம் ...
மேஷம்எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு.ரிஷபம்அன்பு நண்பர்களின ...
உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். இத்தாக்கு ...
போராட்டக்காரர்கள் மீது உடனடி ஒடுக்குமுறை ஏவப்படலாம் என்ற அச்சம் மற்றும் வன்முறையை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளை பெற் ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் மீதான பாலியல் முறைகேடு புகார்கள் எழுந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவரை பதவியில் இருந்து நீக ...
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து ...
கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கடல் எல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது ஜூலை 18 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததா ...
ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெண் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறும் சமூக வலைதள பதிவு ஒன்றை டெல்லி காவல்துறை போலியானது என்று அறிவித்தது.நீட் தேர்வு வி ...
தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் பொறுப்பேற்று முழுமையாக மூன்று மாதங்கள் கூட ஆகாதநிலையில், கடந்த 5 ...